Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Latest Videos Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Latest Videos Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka

Bookmark
யாழ்ப்பாணத்தில் 112 வயதில் வாழும் அதிசய பெரியவர் - ஒரு ஆவணக் காணொளி..
14,966 Views
யாழ்ப்பாணத்தில் 112 வயதில் வாழும் அதிசய பெரியவர் - ஒரு ஆவணக் காணொளி 

நன்றி - திணை.

யாழ்ப்பாணத்தில் ஆரோக்கியமாக வாழ்ந்துவரும்
112 வயதுடைய முதியவர் ஒருவர் தொடர்பிலான ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.  குறித்த ஆவணப்பதிவை முதலாவது ஆவணப்படுத்தலாக ‘‘திணை வெளியீட்டம்" வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகியிருக்கும் குறித்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள முதியவர் 1902ஆம் ஆண்டு பிறந்துள்ளார் அவரது வாழ்வியல் அனுபவங்களையும் உணவு பழக்க வழக்கங்களையும் நம் இளைய சமூதாயத்திற்கு கொண்டு செல்வதற்கு இப்பதிவு பேருதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. அத்தோடு அவரது வயதை உறுதிப்படுத்தும் வகையிலான அரச ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டையும் குறித்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 
Views
14,966
Make a Comment
Make a Comment

More vidoes to watch
இலங்கையை உலுக்கப் போகும் September! டீசலின் உண்மையான விலை 750 ரூபாயா?
Views
80
metro Bus ல ஒரு round போகலாம் வாங்க !
Views
275
C.Josep Vijay எனும் நான்.... முழக்கத்திற்கு வழிவகுத்தோரில் முக்கியமானவர் செங்கோட்டையன் என்ற சூறாவளி
Views
308
வரலாற்று வெற்றி! வென்றது எப்படி?திராவிடக் கோட்டையை ஒற்றை ஆளாகத் தகர்த்த விஜய்!
Views
244
23ஆவது கால்பந்து உலகக் கிண்ணம் ஆரம்பம் !
Views
79
கண்டாவள மாமா கனடால...
Views
93
Top