5,248 Viewsநீங்கள் உங்கள் நெடுந்தூரப் பிரயாணங்களுக்கு என உபயோகிக்கும் சூட்கேஸ்களில் உள்ள Zipper களால் எந்தவொரு பயனும் இல்லை.
நீங்கள் எவ்வளவு பலம்வாய்ந்த பூட்டுக்கள் போட்டுப் பூட்டினாலும் இன்னொருவர் உங்கள் சூட்கேஸை மிக இலகுவாகத் திறந்து, உள்ளே உள்ள பொருட்களை லாவகமாக கொள்ளையடித்துவிட்டு, மீண்டும் சூட்கேஸை ஒரு மாற்றமும் இல்லாதபடி பூட்டிவிடலாம் என விளக்குகிறார் பிரபல லாக் மாஸ்டரான பாஸ்னியன் பில்.
BY - CR