Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Latest Videos Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Latest Videos Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka

Bookmark
ஆசிய நாட்டவர்கள் தங்கள் பெற்றோரிடம் "I Love You" சொன்னால் : வீடியோ..
4,927 Views

மேற்குலகத்தவர்கள் போன்று ஆசியர்கள் தாங்கள் நினைத்த போதெல்லாம் தாய் தந்தைக்கு "I Love You" சொல்லும் பழக்கம் உடையவர்கள் அல்ல. சொற்களால் விட செயல்களால் காண்பிக்கவே அதிகம் விரும்புவார்கள். இதனால் தான் இன்றும் உங்களில் பலர் உங்கள் தாய் தந்தையிடம் கடைசியாக எப்போது "I Love you" என, அது அவரவர் மொழியில் என்றாலும் சொல்லியிருக்கிறீர்கள் என்பதை யோசித்துப்பார்த்தால் ஆச்சரியப் படுவீர்கள். . அடிக்கடி "I Love you" சொல்லிப் பழக்கம் இல்லாதவர்கள் என்பதனால் அந்த மூன்று சொற்களின் மதிப்பும், அர்த்தமும் அழகாகவும் இருக்கிறதாம் ஆசிய நாட்டவர்களிடம். திடீரென இப்போது அழைப்பு மேற்கொண்டு உங்கள் தாய், தந்தையிடம் அவர்களை நேசிப்பதாக சொல்லிப் பாருங்களேன் என சீண்டிவிருகிறார் இவ்வீடியோவின் இயக்குனர். அதற்கு பெற்றோரின் பிரதிபலிப்பு என்ன என்பதனை இந்த வீடியோவில் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். BY -CR

 

Views
4,927
Make a Comment
Make a Comment

More vidoes to watch
பாகிஸ்தானை பந்தாடிய இலங்கைஇறுதிப்போட்டியில் இலங்கை..
Views
51
பாகிஸ்தானை வீழ்த்துமா இலங்கை இறுதிப் போட்டி நாளை..
Views
61
சீரற்ற காலநிலைசிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுஅனைவரும் அவதானம்!
Views
53
ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை! சௌதியின் சட்டங்கள் சொல்வது என்ன?
Views
59
Social Subscribox

About Sooriyan Videos
The most popular video streaming website, Sooriyan Videos, has thousands of videos on nearly every topic imaginable, all user submitted and free to watch.

The videos are currently offered in widescreen format. In addition to widescreen, videos can now be viewed in high quality.
Top