Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Latest Videos Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Latest Videos Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka

Bookmark
"monkey Style " மலையேறி..
1,663 Views

From Suicidal to Scaling Walls: India's Amazing Monkey King

Monkey King என்பது இவருக்கு வைக்கப்பட்ட பெயர். எந்தப் பாதுகாப்பு அணிகலன்களும் இல்லாது மிக உயரமான மலையேறும் வீரர்களில் இவருக்கு முதலிடம் கூட கொடுக்கலாம்.

தமிழ்நாட்டின் குக்கிராமம் ஒன்றில் பிறந்து, இளம் வயதிலேயே கோயில் ஒன்றில் அனாதரவாக கைவிடப்பட்ட ஜோதி ராஜ் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்ய முடிவெடுத்து இப்பாரிய கற்குவியல் இருக்கும் இடத்திற்கு வந்துள்ளார்.

குரங்கைப் பார்த்து அதே போன்றே கற்பாறையில் ஏறியுள்ளார். உச்சிக்கு சென்ற போது, அங்கு அக்கோவிலை பார்க்கவந்த சுற்றுலாப் பயணிகள், இவருடைய திறன் கண்டு வியந்து, உண்மையில் நீங்கள் ஒரு மலையேறும் சாம்பியனா என வினாவி உற்சாகப்படுத்தியுள்ளனர். அன்றிலிருந்து ஜோதி ராஜின் வாழ்க்கை மாறிவிட்டது. 

 

Views
1,663
Make a Comment
Make a Comment

More vidoes to watch
ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை! சௌதியின் சட்டங்கள் சொல்வது என்ன?
Views
59
சீரற்ற காலநிலைசிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுஅனைவரும் அவதானம்!
Views
55
பாகிஸ்தானை பந்தாடிய இலங்கைஇறுதிப்போட்டியில் இலங்கை..
Views
51
பாகிஸ்தானை வீழ்த்துமா இலங்கை இறுதிப் போட்டி நாளை..
Views
62
Top