13,765 Viewsதாயின் கருவறையில் வளரும் சிசுவின் முகம் எப்படி உருவாகிறது என்பதை 3டி காட்சிகளில் வடிவமைத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
முதல் மூன்று மாதங்களுக்குள் முழுமையாக முகம் இவ்வாறு வளர்ச்சி அடைந்துவிடுமாம். அவ்வாறு வளர்ச்சி அடைய தவறும் பட்சதில் முகம் அவலட்சணமாகவே இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.