Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Latest Videos Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Latest Videos Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka

Bookmark
பூமியின் இசைக்கு நடனம் ஆடலாமா..?..
2,739 Views

EARTH CHORUS

2012 அக்டோபர் மாதத்தில் அண்டவெளியிலிருந்து ரேடியோவேவ் மூலம் கிடைத்த அதிசய ஒலியொன்றை பதிவு செய்தது நாசா.

இது நாம் வாழும் பூமியினால் ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்தி அதற்கு Chorus என்ற பெயரையும் சூட்டியுள்ளனர்.

முதல்முறையாக பூமி எங்களிடம் பேசியுள்ளது. எனவே நாங்களும் பதிலுக்கு பேசுவதற்கு முடிவு செய்தோம் என கூறி Earth Chorus என்ற தலைப்பில் DS2DIO நடனம் Kerry Muzzey ஆகியோரின் இசையில் இதமான பாடலொன்றை வெளியிட்டுள்ளனர் 

Views
2,739
Make a Comment
Make a Comment

More vidoes to watch
நேரத்துக்கு நீங்க Off ஆகிப்போறதுக்கு உங்களுக்கு மற்ற Rj s எல்லாம் ஊக்கத்தொகை தாரது உண்மையா??
Views
67
ஒவ்வொரு நாளும் காலைல செய்தி வாசிப்பதற்கு முதல் நான் இதைத்தான் நினைப்பேன்
Views
142
என்னால இந்த விஷயத்த மட்டும் Control பண்ணவே முடியாது
Views
88
Top