ஈரோடு நகரத்தின் அழகையும், பெருமையையும், அது எவ்வளவு தூய்மையுடன் பாதுகாக்கப்பட வேண்டிய நகரம் என்பதையும், இசையும், பாடலுமாக வீடியோக் காட்சிகளில் பதிவு செய்து, ஒரு நகரம் தூய்மையாக இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்துவத்தையும் அழகாக காண்பித்திருக்கிறார்கள். "ஒளிரும் ஈரோடு" எனும் மையக் கருத்துடன் வெளிவந்துள்ள இந்தப் பாடல், ஏனைய நகரங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்காது. BY -CR