8,111 Viewsஆப்பிள் நிறுவனத்தின் விளம்பர வீடியோக்களை பலரும் மிமிக் செய்து பிரபலமடைவது என்பது ஒன்றும் புதிதல்ல.
அதில் தற்போது சிறீலங்காவிற்கென விஷேடமாக தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐபேட்டுக்கள் இவை என ஆப்பிள் தயாரிப்புக்களை மிமிக் செய்து நகைச்சுவையாக வெளியிடப்பட்டுள்ள வீடியோ