6,650 Viewsபுறாவின் காலில் சிசிலியத்தை கட்டிவிட்டு நியூயோர்க் முழுவதும் விஷம் தூவி கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கர்களை அழிக்க நினைப்பது தான் 'விஸ்வரூப' திட்டம்.
ஆனால் ஒரு புறாவையும், ஒரு Bun ஐயும் மட்டும் வைத்துக்கொண்டு 2009 இலேயே ரஷ்யாவை அழிக்க நினைத்திருக்கிறது அமெரிக்கா. இந்த 'விஸ்வரூபம்' கார்டூன் படத்தை நிச்சயம் பாருங்கள்.