31,075 Views20 புற்றுநோயாளிகளை ஓர் மேக்கப் ஸ்டூடியோவுக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு சிகை அலங்காரம், மற்றும் முக அலங்காரம் செய்யும் வரை கண்களை மூடியிருக்குமாறு கூறி அனைத்தும் முடிந்த பின்னர் கண்ணாடி முன்னிறுத்தி கண்களை திறக்கச்சொன்னால் அவர்கள் உணர்வு எபப்டி இருக்கும்
ஒரே ஒரு செக்கன் தான் என்றாலும் அத்தருணத்தில் தங்களது நோயை மறந்துவிட்டால், அத்தருணத்தை ஏற்படுத்த மறக்காதீர்கள்.