3,519 Viewsகூகிளின் ஹாண்ட் ரைட்டிங்க் ஆப்ஸ் சிறந்த வசதிகளை கொண்டிருக்கின்றது. அதில் தமிழ் உட்பட 82 மொழிகளுக்கு Hand Writing Input கீ போர்ட் ஆதரவு தருகின்றது.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் காகிதத்தில் தமிழ் எழுதுவதைப்போல் தொலைபேசியின் இன்புட் பகுதியில் விரலினால் அல்லது ஸ்மார்ட் பேனாவில் எழுத எழுத அவை டிஜிட்டல் எழுத்துக்களாக பிழையின்றி மாற்றப்படுகின்றது.