1,551 Viewsஒரு நிமிடக் குறும்படங்கள் பலரின் விருப்புக்குரியவை. இனி வரும் காலங்களுக்கான படைப்புக்களவை.
குறுகிய நேரத்துக்குள் பெரும் கருத்துச் செறிவினையும், தாக்கத்தினையும் தர வல்லவை. அவ்வாறான ஒரு படைப்பு இது. A Tale of Momentum & Inertia எனும் இப்படம் சொல்லும் கருத்தியலுக்கு ரௌத்திரம் அல்லது கையறு நிலை எனும் தலைப்புக்களில் பொருத்தமானது எதுவோ..? BY - CR