4,581 Viewsபிரான்ஸ் சர்வதேச மன்னிப்புச் சபையினால் கடந்த சில வருடங்களில் வெளியிடப்பட்ட சில வீடியோக்கள் இவை.
மரணதண்டனை, பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள், சித்திரவதைகள் என்பவற்றை மையப்படுத்தி பெரும்பாலான இவ்வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை சொல்லவரும் செய்தியும், கருத்தும் நிச்சயம் உங்களுக்கு அருகிலேயே நடைபெறும் பல அநீதிகளைப் பற்றியது. கண்டும் காணாமல் விட்டுவிடாதீர்கள் என்பதே இவ்வீடியோக்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம். BY - CR