Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Latest Videos Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Latest Videos Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka

Bookmark
கார் பிரியர்களே!... இதோ உங்களுக்காக ஜொலிக்கும் தங்கக் கார்...
4,193 Views

ஆடம்பரத்துக்கு பெயர் போன துபாய் செல்வந்தர்கள் சுமார் 500 கிலோ தங்கக் கட்டிகளை உருக்கி, ஒரு லம்போர்கினி காருக்கு முலாம் பூசி, நகரும் தங்க ரதமாக அதை சாலையில் ஓடவிட்டு பரவசம் அடைந்துள்ளனர்.

வெளிப்புறத்தில் தங்கத்தகடு, வைரக்கற்களுடன் கூடிய முகப்பு விளக்குகள், உள் இருக்கை மற்றும் மேற்கூரையில் தங்க இழைகளில் நவரத்தின கற்களின் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய இந்த காரின் கண்ணாடிகள் அனைத்தும் குண்டுகளால் துளைக்க இயலாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

-
by - CR 
Views
4,193
Make a Comment
Make a Comment

More vidoes to watch
சீரற்ற காலநிலைசிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுஅனைவரும் அவதானம்!
Views
55
பாகிஸ்தானை பந்தாடிய இலங்கைஇறுதிப்போட்டியில் இலங்கை..
Views
51
ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை! சௌதியின் சட்டங்கள் சொல்வது என்ன?
Views
59
பாகிஸ்தானை வீழ்த்துமா இலங்கை இறுதிப் போட்டி நாளை..
Views
62
Top